தொண்டியில் ஆக்சிசன் படுக்கை வசதிகளோடு 30 படுக்கை வசதி கொண்ட. கொரன வார்டு திறப்பு...
29-5-2021, தொண்டியில் அனைத்து ஜமாத்துகள் முயற்சியோடு ஆக்சிசன் பெட் வசதிகளோடு 30 படுக்கைகள் கொண்ட புதிய கொரனா வார்டை இரண்டு தினங்களில் மாவட்ட ஆட்சியர் திறந்துவைக்கிறார்
அதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் தொண்டி பகுதி மக்கள் தமிழக அரசிற்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
Comments
Post a Comment